நிர்வாண யோகா புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகை!!! .

Loading… பல ஹிந்தி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து அதிகம் பாப்புலர் ஆனவர் நடிகையோ ஆஷிகா கோராடியா (Aashka Goradia). நாகினி, Laagi Tujhse Lagan, Baal Veer உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார் அவர். ஹிந்தி பிக்பாஸ் 6ல் இவர் போட்டியாளராக சென்றார் என்பது கூடுதல் தகவல். இவருக்கு யோகா மீது ஆர்வம் அதிகம். தற்போது அவர் நிர்வாணமாக யோகா செய்து அதை போட்டோ எடுத்து வெளியிட்டுளள்து சர்ச்சையாகியுள்ளது. ஒரு இன்ஸ்டாகிராம் பக்கதிற்கு அவர் போட்டோ மற்றும் … Continue reading நிர்வாண யோகா புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகை!!! .